அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சரி தற்போது மூன்றாவது சுற்றின் சில முக்கியமான போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், சகநாட்டு வீரரான பப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-1, … Continue reading அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆண்களுக்கான முன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்